வணக்கம், நீங்கள் ஒரு கணக்கைத் திறக்க விரும்புகிறீர்களா?

  • உங்களுக்கு 18 வயது இருந்தால் விண்ணப்பிக்கலாம்

உங்களுக்கு எது சிறந்தது என்று தெரிந்து கொள்ளுங்கள்

  • Before you begin, find out which account best suits your needs. Click on the Savings Accounts options below to learn more: The following accounts can be opened through our Digital Onboarding service:

நாங்கள் உங்களுக்கு வழங்கும் பல நன்மைகளில் சில இங்கே

  • நீங்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்கும்போது நாடு முழுவதும் உள்ள கார்கில்ஸ் ஃபுட் சிட்டி கிளையில் பணத்தை வைப்பிலிடுவதற்கும் மீளப்பெறும் வசதி
  • எங்களது டிஜிட்டல் வங்கிச் சேவை தீர்வுகள் மூலம் விரைவான மற்றும் சுலபமான கொள்வனவு, EMV இணக்கம், சிப் மற்றும் பின் பாதுகாப்பான தொடHபுகளற்ற கொள்வனவு செய்வதற்கான வரவு அட்டைகள் மூலம் எந்த லங்காபே ATMஇலும் உங்கள் கணக்கை 24/7 நெகிழ்வுத்தன்மை மற்றும் அணுகல் மூலம் இயக்கலாம்.
  • கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களுடன் உங்கள் சேமிப்புக்கான சிறந்த வருமானம்